arunn.me
வெப்ப சலனம்
சூடான காற்று மேலெழும்பும். அனுபவித்திருக்கிறோம்.ஒரு பாத்திரத்தில் தேமேனென்று சும்மா இருக்கிற தண்ணீரை அடுப்பில் வைத்து மிதமாக (கவனிக்க: மிதமாக) சூடுபடுத்தும் பொழுது தன்னிச்சையாக அது பாத்திரத்தில் கீ…