alienpoems.wordpress.com
அறுத்தெறி முலைகளை/ Behead the Breasts
ஆறிலும் சாவு நூறிலும் சாவு சென்று வா மகனே! வென்று வா மகனே ! என்று தானே வேலும் கையுமாய் வீறு கொண்ட நடையோடு போருக்கு அனுப்பினேன். புறமுதுகிட்டு ஓடி புழுதியில் விழுந்தனையோ! புல்லருவி பெற்ற மகனே என பெய…