alakilavilayaattu.wordpress.com
42. மயில் முதலியன அந்நாட்டு மகளிரை ஒத்து இருத்தல் – Peacocks and others similar to women of Kosala
இயல்புடை பெயர்வன மயில்;மணி யிழையின்வெயில்புடை பெயர்வன மிளிர்முலை; குழலின்புயல்புடை பெயர்வன பொழில்; அவர் விழியின்கயல்புடை பெயர்வன கடிகமழ் கழனி.Mimicking the women, strut around peacocks; like jewels…