adakshinamurthy.wordpress.com
பேரா. தட்சிணாமூர்த்திக்கு ந. மு. வேங்கடசாமி நாட்டார் விருது
கரந்தைத் தமிழ்ச்சங்கமும் திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகமும் இணைந்து நடத்திய உரைநடைத்தமிழ் அனைத்துலகப் பதினான்காவது ஆய்வு மாநாட்டில் முனைவர் அ. தட்சிணாமூர்த்தி அவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டி அவர…