aarumugamayyasamy.wordpress.com
‘டாஸ்மாக்’ பொருளாதாரம்!
‘மது விலக்கெல்லாம், தமிழகத்தில் சாத்தியமில்லை’ என்று, ஒரே போடாகப் போட்டு விட்டார், நத்தம் விஸ்வநாதன். அவரைப் பொறுத்தவரை, மது இல்லாத தமிழகத்தை நினைத்துப் பார்ப்பதே, படுபயங்கரமானதாகத்தான் இருக்கும். …