aarumugamayyasamy.wordpress.com
மரமெல்லாம் மரம் அல்ல!
மரமெல்லாம் மரம் அல்ல;மனுச உசிராட்டம்!ஆராச்சி பல செஞ்சுஆமான்னு கண்டாங்க! இதுக்கெதுக்கு ஆராச்சிஇருக்குறாங்க பல சாட்சி!எங்கூட்டு வாசல் தான்எல்லாத்துக்கும் கண்சாட்சி! வெளியூரு வேலைக்கு நான்வெடிஞ்சதுமே…