aarumugamayyasamy.wordpress.com
Uppuma kavithaigal 6
8-)அவசர உலகம்:p அலாரம் வைத்து விழிக்கும் உலகம் ஆட்டம் ஆடி ஓயும் உலகம் அவதியில் அம்மா ஆக்கிய சோறு ஆறப்பொறுக்கும் நேரமும் இல்லை அனுபவித்துண்ண வரமும் இல்லை அப்பா இருப்பார் அண்ணன் இருப்பான் தம்பி இருப்…