2008rupan.wordpress.com
தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
வணக்கம் வலையுலக உறவுகளே. தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டடிக்கான காலம் நீடிக்கப்படுகிறது ரூபன் & யாழ்பாவாணன் நடத்தும் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்……