2008rupan.wordpress.com
நீ நெஞ்சில் தந்த காயங்கள்
அன்பான உறவுவைத் தேடி தேடி வாழ்க்கை நீண்டு போனது காதல் சுகங்கள் சுமையேற சோர்ந்து போனது உள்ளக்கிடக்கை அவள் ஒரு திசையில் நான்ஒரு திசையில் திசைமாறிய பறவைகள் போல வாழ்க்கை சோகங்களைத் தரும் காதலை விட அவளி…