2008rupan.wordpress.com
அன்று ஒருநாள்
அமைதி கொண்ட பூங்காவில் மரக் கிளைகளும் இன்னிசை பாட பறவைகளும் இன்னிசை பாட துள்ளி விளையாடும் மானினம் கண்டு பரவசமடைந்த காதல் ஜோடிகள் அன்பினால் முத்த மழை பொழிய பகலவனும் மலைக் குகையில் சங்கமித்தான் அன்று…