2008rupan.wordpress.com
என்னவளின் வருகைக்காக………!
அவளின் சங்குப் பல்லின் சிரிப்பில் சிதையுண்டு வீட்டுக்கு ஒளியேற்ற மின்மினி பூச்சியை தேடும் தூக்கணாம் குருவி போல அவளைத் தேடி தேடி அலைந்து திரிந்தேன் அலைபுரண்டு ஓடும் குத்தாலம் அருவியில் குளிக்கும் …