2008rupan.wordpress.com
அம்மாவுக்கு ஒரு விண்ணப்பம்!!!
அன்டத்தில் நீ சுமந்தாய்- தரணியில் நான் பிறக்க. பத்து மாசம் -சுமை தாங்கி பட்டினியும் நீ கிடந்தாய். பட்டபாடு யார் அறிவார்………… கொசுக்கடியும் குளிர்காற்றும் சில்லலென்று வீசினால். தாங்கமாட்டேன் என்ற கார…