2008rupan.wordpress.com
நெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்
முகவரி இழந்த மனிதனாக- சில காலங்கள் நான் இருந்தேன் உன்னை கண்ட நாள் முதலாய் எனகென்று சொந்த முகவரி -உருவானது. சிகரத்தை ஏற அடையும் அணில் பிள்ளை போல-நானும் என்மனதுக்குள். உன் நினைவுதான் படிப்படியாய் ஏறி…