2008rupan.wordpress.com
காதல் கடிதங்கள்….
1.முகம் காணாத நெஞ்சம் – என் முகம் காணத் துடிக்கிறதே அவளின் பிஞ்சு விரலினால் காகிதத்தில் பலநூறு கோட்டினிடையே வரையும் காதல் உணர்வுகளை தேடிப் படிக்க பைத்தியமாய் அலைவேனே தபால் நிலையங்களில்……