2008rupan.wordpress.com
என்னவளே…என்னவளே…
என்னவளே என்னவளேஉன் நினைவுதான் எனக்குஇரவின்ஒளி வட்டம்அந்த ஒளி வட்டந்தான்-கனவுகளின்அலையோசையில் –நான்தினம் தினம் உயிர் வாழ்கிறேன்நான் உயிரோடு வாழும் –வரைஉன் நினைவும் உயிரோடு வாழும் மலர்களின் சிரிப்பு…