2008rupan.wordpress.com
அழுத கண்ணீரை யார் துடைப்பார்???
வான வெளி ஓடையில் வாழ்விழந்த பொம்மையாய் வாழ வேண்டிய நிலை வந்ததடி வாழ்வா?சாவா? என்று இருக்கையில் துடுப்பு இழந்த ஓடத்துக்கு துணையா துடுப்பு போட-வந்தாயடி பங்குனி வெயிலில் பகலவன் கொட்டத்தில் பாதியுள்…