writerpayon.com
சுவாசம் சீராக இருக்க வேண்டும்
எழுதும்போது சுவாசம் சீராக இருக்க வேண்டும். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கக் கூடாது. அப்படி வாங்கினால் நீங்கள் உணர்ச்சிவயப்பட்டிருக்கிறீர்கள் என்று பொருள். இந்த மாதிரி மனநிலையில் எழுதுவது இலக்கியமாகாது…