tamilmalarnews.com
‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரெயிலர் ஜூன் 11-ல் வெளியாகிறது..!
‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘விஸ்வரூபம்’ படத்தின் 2-ம் பாகத்தின் டிரெயிலர், வரும் ஜூன் 11-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்…