tamilmalarnews.com
கோலி சோடா 2 படத்தை புரொமோஷன் செய்ய ’ஜிஎஸ்டிவண்டி’!
ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கிய கோலி சோடா படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகம் கோலி சோடா 2 என்ற பெயரில் உருவாகி உள்ளது. ரப்நோட் புரொடக்ஷ்ன் சார்பில் விஜய் மில்டனே தயாரிக்கிறார…