tamilmalarnews.com
வைரத்தில் திருவோடு — வயிறாரச் சோறேது?
தேன் தித்திப்பு, என சுவைத்தவர்கள் உரைத்தார்கள்… நாமும் சுவைத்தோம் — உண்மைதான் தெளிந்தோம். எந்தத் தேனைப் பருகினாய்? எகத்தாளமாய் சிலபேர்… ஆன்மீகம் அதுபோல…ஆயிரம் முரண்பாடு… கண்ணப்ப நாயனார்க்கும்…