tamilmalarnews.com
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெய்ல் ‘டக் அவுட்’
டவுன்டான், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 23-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைய…