tamilmalarnews.com
விவசாயிகளுக்கு வழிகாட்டும் உழவன் செயலி- முதல்வர் துவக்கி வைத்தார்!
மானிய திட்டங்கள், விதை, உரம் இருப்பு விவரங்கள், வானிலை நிலவரம், விளை பொருட்களுக்கு சந்தை விலை நிலவரம், உதவி வேளாண் அதிகாரிகள் வருகை உட்பட 9 சேவைகளை விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்திடும் வகையில் ‘‘உழவ…