tamilmalarnews.com
வரலாற்றிலேயே முதல்முறை: பாகிஸ்தானில் முதல் இந்துப் பெண் நீதிபதியாக நியமனம்
பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்துப் பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுப் பொறுப்பேற்க உள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள குவம்பர் சஹாதாகோத் மாவட்டத்தைச் சேர்ந்த சுமன் குமாரி…