tamilmalarnews.com
மேட்டூர் அணையை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்!
3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் 109 அடியை எட்டி உள்ள நிலையில் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று திறந்துவிட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ம…