tamilmalarnews.com
மத்திய அரசு துறைகளில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு – பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) பல்வேறு மத்திய அரசுத்துறை பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பிளஸ்-2 தகுதி உடையவர்களுக்கான போஸ்டல் அசிஸ்டன்ட்/ சோர்டிங் அசிஸ்டன்…