tamilmalarnews.com
மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்குப்பதிவு
மதுரை, மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதியை மீறி வாக்கு சேகரித்ததாக பறக்கும் படை அதிகாரி அளித்த புக…