tamilmalarnews.com
பொள்ளாச்சி விவகாரம்: தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
புதுடெல்லி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதுதொடர்பான ஆபாச வீடியோ படங்கள் எடுக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாணவ…