tamilmalarnews.com
பாஜக தேர்தல் அறிக்கை; காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்
புதுடெல்லி, நாடாளுமன்றத்துக்கான முதல் கட்ட தேர்தல் வருகிற 11-ந் தேதி நடைபெற இருக்கிறது. இந்தநிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று டெல்லியில் வெளியிடப்பட்டது. அக்கட்சியின் தலைவர் அமி…