tamilmalarnews.com
நாடாளுமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகள் கூட்டம்: மந்திரி டி.கே.சிவக்குமார் மீது மேலிட பொறுப்பாளரிடம் மண்டியா காங்கிரசார் புகார்
பெங்களூரு: நாடாளுமன்ற தேர்தல் காலஅட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ஏப்ரல் 18 மற்றும் 23-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இன்…