tamilmalarnews.com
ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு: 30-க்கும் மேற்பட்ட கடைகள் மண்ணில் புதைந்தன
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தோடா மாவட்டத்தில் உள்ள பதர்வா பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் அங்குள்ள மார்க்கெட் கடுமையாக சேதம் அடைந்தது. மார்க…