tamilmalarnews.com
சென்னையில் இரவு முழுவதும் தொடர் மழை : பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னையில் இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை …