tamilmalarnews.com
சுதந்திரத்திற்கு பிறகு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தல் – 1951
இந்தியாவில் நடந்த முதல் பொதுத்தேர்தல் ஒரு திருவிழா போன்றே இருந்தது. ஆனால் அது அவ்வளவு எளிய பணியாக அமையவில்லை. இந்த தேர்தலில் ஜனநாயக கடமையான வாக்களிப்பது பற்றி பலருக்கு போதிய அறிவும் அனுபவமும் இல்லை…