tamilmalarnews.com
சச்சின் தெண்டுல்கருடன் ரோகித் சர்மாவை ஒப்பிட்ட ஐசிசி
புதுடெல்லி, இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா தொடர்ந்து சிறப்பாக விளையாடி முத்திரை பதித்து வருகிறார். உலக கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அவர் சதம் அடித்தார்.…