tamilmalarnews.com
ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்வது யார்? இந்தியா-ஆஸ்திரேலியா கடைசி ஆட்டத்தில் இன்று மோதல்
புதுடெல்லி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத், நாக்பூரில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், ராஞ்ச…