tamilmalarnews.com
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் புகைப்படத்தை இடம் பெறச்செய்து போஸ்டர்: பாஜக எம்.எல்.ஏவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
புதுடெல்லி : 17-வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி துவங்கி 7 கட்டங்களாக மே 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில், ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் நட…