tamilmalarnews.com
இந்தியாவில் கஞ்சா விற்பனை சட்டபூர்வமாக்க வேண்டும் : பாலிவுட் நடிகர் கோரிக்கை
இந்தியாவில் கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்க வேண்டும் என பாலிவுட் நடிகர் உதய் சோப்ரா டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பாலிவுட் பிரபல நடிகர் உதய் சோப்ரா. இவர், தூம், நீல் அண்ட் நிக்கி, பியார் இம்பாசிபிள்…