tamilmalarnews.com
அணிந்த ஆடையை அணியக்கூடாது மனைவிக்கு 55 ஆயிரம் ஆடைகள் வாங்கி கொடுத்த கணவர்
ஜெர்மனியைச் சேர்ந்த மார்கொ ப்ரோக்மேனி இவரது கணவர் பால் ப்ரோக்மேன் ( 83). தன் காதல் மனைவி மார்கொ ஒரு முறை அணிந்த ஆடையை மீண்டும் அணியக் கூடாது என்பதற்காக தினம் ஒரு ஆடை வாங்கிக் கொடுத்திருக்கிறார் பால…