mygreatmaster.com
இரக்கத்திற்கான ஜெபம்(ஆண்டவரே இரக்கமாயிரும் ….)
இரக்கத்திற்கான ஜெபம் ஆண்டவரே இரக்கமாயிரும் இயேசுவே இரக்கமாயிரும் பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும் இயேசுவே, தாவீதின் மகனே இரக்கமாயிரும் பாவி என்மீதும் இரக்கமாயிரும் அல்லேலூயா! நான் குடியிருக்கும் வீட்டின் மீது இரக்கமாயிரும் என் குடும்பத்தின் மீது இரக்கமாயிரும் என் பெற்றோர் மீது இரக்கமாயிரும் என் சகோதர சகோதரிகள் மீது இரக்கமாயிரும் என் பிள்ளைகள் மீது இரக்கமாயிரும் என் கணவன் மீது இரக்கமாயிரும் என் மனைவி மீது இரக்கமாயிரும் என் உறவினர்கள் மீது இரக்கமாயிரும் என் நண்பர்கள் மீது இரக்கமாயிரும்…