mygreatmaster.com
திருமறைச் சுவடி
திருமறைச் சுவடி (திருத்திய பதிப்பு) கத்தோலிக்கத் திருச்சபையின் அடிப்படை மறைக்கல்வி I - மனித வாழ்க்கையும் கடவுளும் மனிதர் இவ்வுலகில் மகிழ்சியாக வாழ விரும்புகின்றனர். உண்மையான மகிழ்சியைத் தருபவரும், அதற்கு ஊற்றாக இருப்பவரும் கடவுளே. எனவே, கடவுளை அடைவதில்தான் மனிதர் உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும். 1. கடவுளை நாம் எவ்வாறு அடையலாம்? கடவுளை அறிந்து, அவரை அன்பு செய்து, அவருடைய பிள்ளைகளாகிய எல்லா மனிதரையும் அன்பு செய்து வாழ்ந்தால் நாம் கடவுளை அடையலாம். 2. கடவுளை…