mygreatmaster.com
1000 துதி மாலை(301-400)
1000 துதி மாலை (Praises) வ. எண் துதி மாலை வசனங்கள் 301 முதற்பேரானவரே உம்மை துதிக்கிறோம் எபி.1:6 302 முதலில் உயிருடன் எழுப்பப்பட்டவரே உம்மை துதிக்கிறோம் 1கொரி.15:20 303 நானே வாயில் என்றவரே உம்மை துதிக்கிறோம் யோ.10:9 304 சாவை வென்றவரே உம்மை துதிக்கிறோம் 1கொரி.15:54 305 கடைசி பகைவனாகிய சாவை அழித்தவரே உம்மை துதிக்கிறோம் 1கொரி 15:26 306 சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் அதிகாரம் கொண்டவரே உம்மை துதிக்கிறோம் திவெளி.1:8 307 தாவிதின் திறவுகோலைக் கொண்டிருந்தவரே உம்மை துதிக்கிறோம் திவெளி 3:7…