mygreatmaster.com
1000 துதி மாலை(201-300)
1000 துதி மாலை (Praises) வ. எண் துதி மாலை வசனங்கள் 201 எங்கள் துனையாளராகிய தூய ஆவியே உம்மை வணங்குகிறோம் யோ15:26 202 மன்றாட்டின் மனநிலையை தரும் தூய ஆவியே உம்மை வணங்குகிறோம் செக்.12:10 203 எங்கள்மீது பேரார்வத்துடன் எக்கமாயிருக்கும்,எங்களுக்குள் குடியிருக்கும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் யாக்4:5 204 சொல் வடிவம் பெறமுடியாத எங்களின் பெருமூச்சுக்கள் வாயிலாக எங்களுக்காக பரிந்து பேசும் ஆவியே உம்மை வணங்குகிறோம் ரோ.8:26 205 அசைவாடும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் தொ.நூ.1:2 206 ஆலோசனையின்…