mygreatmaster.com
1000 துதி மாலை(101-200)
1000 துதி மாலை (Praises) வ. எண் துதி மாலை வசனங்கள் 101 படைகளின் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் தி.பா 46:7 102 தெய்வங்களுக்கெல்லாம் கடவுளே உம்மை போற்றுகிறோம் தானி 2:47 103 அரசர்க்கெல்லாம் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் தானி 2:47 104 வியத்தகு ஆலோசகரே உம்மை போற்றுகிறோம் ஏசை9:6 105 குணமாக்கும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் வி.ப.15:26 106 உன்னதராகியே ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் தி.பா.47:2 107 துயவரான ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் ஏ.சா.43:15 108 தூய்மைப்படுத்தும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் லோவி.20:8 109 எங்கள் நீதியாயிருக்கும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் எரே23:6…