mygreatmaster.com
ஆண்டவரைப் புகழுங்கள். ஏனெனில் அவர் நல்லவர்
திருப்பாடல் 135: 1 – 2, 3 – 4, 5 – 6 இன்றைக்கு மேடைப்பேச்சுக்களிலும், அரசியல் பேச்சுக்களிலும் “புகழ்ச்சி” என்கிற வார்த்தை மிதமிஞ்சி இருப்பதை நாம் கேட்டிருக்கலாம். புகழ்ச்சிக்கு மயங்காதவர் யாரும் இல்லை என்கிற அளவிற்கு, இன்றைக்கு தங்களது தலைவர்களை, அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களை பேச்சினால் மயக்க விரும்புகிறவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இன்றைக்கு மற்றவர்களைப் பற்றி புகழ்ந்து பேசுகிறபோது, 90 விழுக்காட்டிற்கு மேல், பொய்மைத்தன்மை தான் மிகுந்து காணப்படுகிறது. ஆனால், கடவுளைப் புகழ்கிறபோது,…