mygreatmaster.com
ஆண்டவரே! எனக்கு இரங்கியருளும்
திருப்பாடல் 26: 2 – 3, 9 – 10, 11 – 12 தவறு செய்த ஒரு மனிதன், தான் செய்த தவறை நினைத்து வருந்தி, இனிமேல் இப்படிப்பட்ட தவறை செய்ய மாட்டேன் என்றும், தன்னுடைய உள்ளத்தைப் பார்த்தால் தன்னுடை உண்மையான மனமாற்றம் புரியும் என்பதையும், இந்த திருப்பாடல் நமக்கு விளக்குவதாக அமைந்திருக்கிறது. நிச்சயமாக, தாவீது ஒரு சிறந்த அரசர். மக்களுக்காகவே வாழ்ந்த அரசர். கடவுள் பயத்திலும், பக்தியிலும் சிறந்து விளங்கிய அரசர். ஆனால், அவருடைய…