lyricaldelights.com
[Bharathi Vasana kavidhai] Sakthi – Happiness Part 3
சக்தி முதற் கிளை: இன்பம் 3 இருள் வந்தது, ஆந்தைகள் மகிழ்ந்தன. காட்டிலே காதலனை நாடிச்சென்ற ஒரு பெண் தனியே கலங்கிப் புலம்பினாள். ஒளி வந்தது; காதலன் வந்தான். பெண் மகிழ்ந்தாள். பேயுண்டு, மந்திரமுண்டு. ப…