lyricaldelights.com
[Kannadasan] piRappin varuvadhu
Poet: Kannadasan பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்! piRappin varuvadhu yaadhenak kaettaen piRandhdhu paarena iRaivan paNithaan! What comes after birth? I asked Be born and you will know! God instructed படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான்! padippena solvadhu yaadhenak kaettaen padithup paarena iRaivan paNithaan! What is that which is called learning?…