lyricaldelights.com
[Maryan] Aayiram sooriyan suttalum… Nenje Ezhu…
Oh Heart! Rise! Your love (for anything/anyone) will never be destroyed. Beautiful song! Movie: Mariyaan Poets: Kutti Revathi, A.R.Rahman Music Director and Singer: A.R.Rahman Song Sequence: (1)-(2)-(3)-(2)-(4)-(2)-(1)-(2) (1)ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும் வான்வரை அதர்மம் ஆண்டாலும் மனிதம் அன்பை மறந்தாலும் வலியால் உள் உயிர் தேய்ந்தாலும் உன் காதல் அழியாதே aayiram sooriyan suttaalum, karunaiyin varnam karaindhaalum, vaanvarai adharmam aandalum,…