islam-hinduism.com
இறைவன் பார்க்கின்றானே..! - Islam for Hindus
இறைவன் பார்க்கின்றானே..!அலிஃப், லாம், மீம், இவை ஞானம் செறிந்த வேதத்தின் வசனங்களாகும். இது நற்செயல் புரிபவர்களுக்கு வழிகாட்டியாகவும் அருட்கொடையாகவும் திகழ்கின்றது. அவர்களோ தொழுகையை நிலைநிறுத்துகிறார்கள்.