islam-hinduism.com
அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..!-2 - Islam for Hindus
திருக்குர்ஆனில் மொத்தம் 114 அத்தியாயங்களில் ஒரு அத்தியாயத்தைத் தவிர 113 அத்தியாயங்களும் அளவிலாக்கருணையும் இணையலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்… என்று தான் தொடங்குகின்றன. இறைவனின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள், “ஒரு தாய் தன் குழந்தையிடம் காட்டும் பாசத்தையும் பரிவையும்விட, இறைவன், தன் அடியார்களிடம் அதிக அன்பும், பாசமும் உடையவனாக இருக்கின்றான்” என்று சொல்கிறார். அன்பும் கருணையும் உள்ள இறைவன் நீதி மிக்கவனாகவும் இருக்கின்றான். இதனால், குற்றவாளிகளும், இறைச்சட்டத்தை மீறுபவர்களும் தண்டனை பெறமுடியும், …