envazhi.com
அந்நியரிடமிருந்து மண்ணையும் மக்களையும் மீட்கவே எமது போராட்டம்… இந்திய இறையாண்மைக்கு ஆபத்து விளைவிக்க அல்ல! – விடுதலைப் புலிகள்
இந்தியாவின் இறையாண்மைக்கு எங்களால் ஆபத்தில்லை-விடுதலைப் புலிகள் அறிக்கை சென்னை: எங்களது இழந்த இறைமையை மீட்கத்தான் நாங்கள் போராடி வருகிறோம். எங்களால் இந்தியாவின் இறையாண்மைக்கு ஒருபோதும் ஆபத்து ஏற்பட…